ரயிலிலிருந்து இறங்கி அடுத்த நிறுத்தத்திற்கு ஓடிச் சென்று அதே ரயிலில் ஏறிய இளைஞர்...!
London
Viral Video
By Nandhini
ரயிலிலிருந்து இறங்கி அடுத்த நிறுத்தத்திற்கு ஓடிச் சென்று அதே ரயிலில் ஏறிய இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடிச் சென்று ரயிலில் ஏறிய இளைஞர்
சமூகவத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு இளைஞர் லண்டன், மெட்ரோ ரயிலிலிருந்து இறங்கி அடுத்த நிறுத்தத்திற்கு ரயில் வேகத்திற்கு இணையாக ஓடிச் சென்று அதே ரயிலில் ஏறியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த, நெட்டிசன்க்ள இவரது திறமை வியப்புடன் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

This runner exited a train, ran to the next stop, on got back on the same train pic.twitter.com/mk8PPynVqa
— Vala Afshar (@ValaAfshar) December 27, 2022