Wow... லண்டனில் கடும் பனிப்பொழிவு - கண்ணைக் கவரும் புகைப்படங்கள் வைரல்...!

London Viral Video
By Nandhini Dec 13, 2022 01:30 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

லண்டனில் நேற்று நள்ளிரவு முதல் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது.

லண்டனில் பனிப்பொழிவு

சமீப காலமாக லண்டனில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், லண்டனில் நேற்று இரவு முதல் கடுமையான பனிப்பொழிவு பொழிந்துள்ளது.

இந்த பனிப்பொழிவில் மக்கள் நனைந்தபடி தங்களை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாலை முழுவதும் பனி மூடியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க சிரப்பட்டு வருகின்றனர்.

தலைநகரில் கடுமையான பனிப்பொழிவின் போது, ​​லண்டன்வாசிகள் ஒன்றிணைந்து சாலையில் சிக்கிய பேருந்தை தள்ளினார்கள். மூடுபனி, பனிப்பொழிவு மற்றும் கருப்பு பனி லண்டன் விமான நிலையங்களில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதே போல் இங்கிலாந்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.     

london-snowfall-viral-video