லண்டன் மாரத்தான் போட்டி - ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து ஓடிய நபர்...!

London Viral Video
By Nandhini Oct 03, 2022 11:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

லண்டன் நடைபெற்ற மாரத்தான் போட்டி ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து கொண்டு ஓடிய நபரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து ஓடிய நபர் 

நேற்று லண்டனில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட டைவன் என்பவர் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்துக் கொண்டே ஓடினார். இதுவரை இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு ரூ.13 லட்சம் நிதி திரட்டியிருக்கிறார்.

நிதியை ஆஸ்துமா நோயாளிகளின் சிகிச்சைக்காக வழங்கி வருகிறார். மேலும் இவர் மாரத்தான் போட்டியில் சுமார் 8 மணி நேரத்தில் ஓடி முடித்து இலக்கை நிர்ணயித்தார்.   

london-marathon