ரெண்டு பேருல யாராவது சாக போறோமா? லோகேஷிடமே கேட்ட த்ரிஷா, பிரியா ஆனந்த்!
த்ரிஷா, பிரியா ஆனந்த் கதாபாத்திரம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
லியோ
'மாநகரம்' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் 'லியோ' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தற்போது, படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கி இருக்கிறார். தொடர்ந்து படம் குறித்த பல தகவல்களை தொடர்ச்சியாக பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.
சுவாரஸ்ய தகவல்
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், படத்தில் த்ரிஷா கேரக்டரை உயிரோடு விடும்படியான மீம்ஸ்கள் அதிகமாக உலா வந்த வண்ணம் இருந்தது. அதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதில்,

காஷ்மீர் ஷுட்டிங்ல இருந்தப்ப த்ரிஷா, பிரியா ஆனந்தே என்கிட்ட இதை கேட்டாங்கன்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேருல யாராவது சாக போறோமான்னு கேட்டாங்க. இப்ப வரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை.
அங்க பயங்கர குளிர்.. விஜய் என்னை கூப்பிட்டு இதமாக கட்டிப்புடிச்சிப்பார் - சீக்ரட் சொன்ன லியோ பிரபலம்!
ஆனால் ரசிகர்களோட எதிர்பார்ப்பை எல்லாம் பார்க்கும் போது ரெண்டு பேருல யாரையாவது ஒருத்தரை கொன்னாதான் கரெக்ட்டா இருக்கும் நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan