மக்களவை சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

covid19 positive om birla lok sabha
By Jon Mar 23, 2021 02:35 AM GMT
Report

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்றுள்ளது வெள்ளியன்று வெளியான சோதனை முடிவில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.