தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Corona
Lock Down
By Thahir
அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிப்பு
அரசின் வழிகாட்டு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவிப்பு
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக மக்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் - முதல்வர்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் ஏதும் வழங்கவில்லை