ஊரடங்கில் முக்கிய அறிவிப்பு - இன்று ஆலோசனை! என்னென்ன தளர்வுகள்?
lockdown
cm
relaxation
discuss
By Anupriyamkumaresan
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு மருத்துவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்குவது தேசத்துரோகம்...! அநுரவிற்கு சரத் வீரசேகர எச்சரிக்கை IBC Tamil
சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள் IBC Tamil