தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள்

lockdown tamilnadu tn
By Arun Raj Jun 24, 2021 11:45 AM GMT
Report

தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல். ஊரடங்கை ஒரு வாரம் நீடிப்பது குறித்தும், தளர்வுகளை அளிப்பது குறித்து காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசிக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening