நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 : IBC Tamilnadu கருத்து கணிப்புமுடிவுகள் Exit Poll 2022

IBCTamilnadu TNUrbanLocalBodyElection ExitPoll2022
By Irumporai Feb 20, 2022 05:44 AM GMT
Report

தமிழகத்தில்  நேற்று  ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது  சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,  தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் நடந்து முடிந்த இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எவ்வுளவு இடத்தை பெறும், என்பது குறித்த கருத்துகணிப்பு முடிவுகளை நமது ஐபிசி தமிழ்நாடு செய்தி குழு வழங்கியுள்ளது .

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீத கருத்து கணிப்புகள் உங்களுக்காக