ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம் திமுக- 61, அதிமுக - 3
By Fathima
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 61 இடங்களில் திமுக-வும், 3 இடங்களில் அதிமுக-வும் முன்னிலையில் உள்ளது.