நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
elections
tamilnadu
local-and-municipal
count-of-votes
By Nandhini
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 268 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.