?LIVE: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - நேரலை காட்சிகள்!

Tamil nadu Festival
By Sumathi Nov 18, 2023 10:24 AM GMT
Report

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அதன்படி, இன்று சூரசம்ஹாரம் இடம்பெறவுள்ளது. அந்த நேரலை காட்சிகள் இதோ...