தல அஜித் 30 - வாழு வாழவிடு அஜித் அறிக்கை!

ajith valimai 30YearsOfAjithKumar
By Irumporai Aug 05, 2021 01:12 PM GMT
Report

நடிகர் அஜித் திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார். 1990களில் சினிமாவில் அறிமுகமாகி, 'ஆசை' நாயகனாக வலம் வந்து, 'காதல் கோட்டை'யில் மன்னனாக பரிணமித்து, இப்போது சினிமா துறையில் அஜித்தின் வலிமை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித் தனது 30 வருட திரைவாழ்வினை கொண்டாடும் வகையில் தனது ரசிகர்களுக்கு அறிக்கையினை வெளியிட்டுள்ளார் அதன்படி ரசிகர்கள் விமர்சகர்கள் நடுநிலையாளர்கள் இவர்கள் ஒரு சினிமாவில் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவர்கள் என கூறியுள்ள அஜித் நடுநிலையாளர்களின் சார்பற்ற அன்பை ஏற்பதாகவும் வாழு வாழ விடு என்ற தனது பிரபல வசனத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு தனது உதவியாளர் சுரேஷ்சந்திரா ட்விட்டர் பதிவின் மூலம் அஜித் நன்றி கூறியுள்ளார்.