சென்னையில் இரும்பு கேட் விழுந்து சிறுமி உயிரிழப்பு

Chennai Death
By Thahir Jan 29, 2023 05:05 AM GMT
Report

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேட் விழுந்து சிறுமி உயிரிழப்பு 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார்.

Little girl dies after iron gate falls

இதையடுத்து காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண தாயுடன் வந்தபோது இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.