நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு !
pondicherry
wineshop
By Irumporai
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பார்களுக்கு அனுமதி இல்லை.என்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் புதுவை அரசு கூறியுள்ளது