நடிகை த்ரிஷாவின் உதட்டில் லிப் லாக் - வைரலாகும் வீடியோ காட்சி
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.
முன்னணி நடிகையாக வளம் வரும் த்ரிஷா
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. ஆரம்ப காலகட்டத்தில் துணை காதபாத்திரங்களில் நடித்து வந்த த்ரிஷா .
அதன் பின்னர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.
தமிழ் திரைப்படங்களிலும் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
உதட்டில் முத்தம்
இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த த்ரிஷாவிற்கு பெரும் அளவில் ஆதரவு கிளம்பியது. இதையடுத்து விஜயின் தளபதி 67 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
த்ரிஷா வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் த்ரிஷாவின் பேனரை பார்த்து குழந்தை ஒன்று உத்தட்டில் முத்தம் கொடுக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
?❤️ pic.twitter.com/NRbX4OesXG
— Kundavai (@trishtrashers) November 19, 2022