What a Goal... மெஸ்ஸி அடித்த அசத்தல் கோல்... - மெய்சிலிர்த்த ரசிகர்கள்...!
மெஸ்ஸி அடித்த அசத்தல் கோல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா
கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.
வைரலாகும் மெஸ்ஸியின் மாஸ் வீடியோ -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கால்பந்து மீது ஒரு குளிர்பான பாட்டிலை வைத்த மெஸ்ஸி குறி பார்த்து பந்தை அடித்தார். அப்போது, பந்து நேராக சென்று வளையத்தில் விழ, குளிர்பான பாட்டில் மேலே ஒரு சுற்று சுற்றி கரெண்ட்டா தரையில் வந்து அமர்ந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள்... what a goal என்று மெய்சிலிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Messi GOAT🐐 #Messi𓃵 pic.twitter.com/Q2WOmawT29
— 𝐁𝐈𝐋𝐀𝐋♡ (@bilal_2elve) February 19, 2023