என் கண்ணே பட்டுடும் போல - த்ரிஷா நெகிழ்ச்சி
Kamal Haasan
Rajinikanth
Trisha
Ponniyin Selvan: I
By Thahir
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த த்ரிஷா பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
த்ரிஷா நெகிழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஜெயம் ரவி ,திரிஷா, விக்ரம் , ஐஸ்வர்யாராய், சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ரஜினி - கமல் இருவரையும் சேர்ந்து பார்க்கும் போது என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வழிநடத்திய மகிந்தவே நாடு வங்குரோத்தடையவும் தலைமை தாங்கினார்! கிண்டலடிக்கும் எம்.பி IBC Tamil

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அநுரவிற்கு கிடைத்த வெற்றிவீதம் : சுட்டிக்காட்டிய சுமந்திரன் IBC Tamil
