மின்னல் எப்படி தாக்கும் என்று பார்த்தது உண்டா? இதோ பாருங்க...

lightning-attack-
By Nandhini Oct 02, 2021 10:15 AM GMT
Report

மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். 

மழைக் காலங்களில் மின்னல் எப்படி தாக்குகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்க -