அடி வயிற்று கொழுப்பு தொப்பையை கரைக்க இதோ வீட்டு வைத்தியம்!

2 weeks ago

இதோ உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன.

ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. அந்தவகையில் தற்போது தொப்பை பிரச்சினையை தீர்க்கும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்

உலர் திராட்சை 100 கிராம்

துளசி இலை 100 கிராம்

எலுமிச்சை சாறு 5 மி.லி

தேன் 10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மி.லி தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த சாறை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்