உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகள் - அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்
lifestyle-health
By Nandhini
நம் உடலில் சில அறிகுறிகள் ஏற்பட்டால் அது நமது உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகளாகும். இதை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம். ஆனால், அஜாக்கிரதையாக இருந்தால் பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
நம் உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகளை பற்றி பார்ப்போம் -
- திடீரென உடல் எடை குறைந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
- அசிடிடி போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் பல் எனாமல் தேய்ந்து விடுவது.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல்
- மலச்சிக்கல்
- அடிக்கடி வயிற்றுப் போக்கு
- ஆசன வாயில் புண், சதை வெளிவருதல்
- தொடர்ந்து தீராத இருமல்
- அதிக சத்தமான குறட்டை
- ஈறுகள் வீங்கி போகுதல்
இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைக் கேட்பது அவசியம்.