என் மகன்களுடன் சேர்ந்து நான் ஆபாச வீடியோ பார்ப்பேன் - உலகளவில் வைரலான பெண்!

world
By Nandhini Jul 02, 2021 12:46 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தாயார் தனது இளம் மகன்கள் இருவருடன் சேர்ந்து சேர்ந்து ஆபாச வீடியோக்களை பார்ப்பதாக கூறிய நிலையில், அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் வஹ்யூ செட்யானிங் புடி. இவருக்கு 49 வயதாகிறது. இந்த பெண் உலகளவில் தற்போது வைரலாகி வருகிறார்.

இதற்கு என்ன காரணம் என்றால், தனது 2 இளம் மகன்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களை கற்றுத் தருவதற்காக அவர்களுடன் சேர்ந்து ஆபாச வீடியோக்களை பார்ப்பேன் என அவர் கூறிய பின்னரே பிரபலமடைந்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சை, ஒரு யூடியூப் சேனிலுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை.

என் மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான் மற்றும் செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருக்கு நிஜ வாழ்க்கையில் பாலியல் தொடர்பில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பற்றி கற்பிக்கும் முயற்சிக்காகவே ஆபாச வீடிக்களையும், படத்தையும் அவர்களுடன் பார்க்கிறேன்.

மேலும், என் பிள்ளைகளும் திறந்த மனதுடன் உள்ளனர். இப்போதெல்லாம் நம் குழந்தைகள் ஆபாச படம் பார்க்காமல் இருப்பது சாத்தியம் கிடையாது. ஏனெனில், அது எளிதாக அவர்களுக்கு கிடைத்து விடுகிறது என்றார்.

என்னதான் இருந்தாலும், வஹ்யூவின் இந்த செயலை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக இவர் பேசப்பட்டு வருகிறார்.  

என் மகன்களுடன் சேர்ந்து நான் ஆபாச வீடியோ பார்ப்பேன் - உலகளவில் வைரலான பெண்! | Life Style Health