ஆண்கள் மாதம் ஒரு தடவை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி எதுன்னு தெரியுமா?

life-style-health
By Nandhini Jul 02, 2021 12:12 PM GMT
Report

சைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை பிரியம். சிலருக்கு அசைவம் என்றால் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள்.

அப்படியான அசைவ பிரியர்களும் கூட மீன், கோழி, ஆட்டு இறைச்சி என்றே மூழ்கிக் கிடப்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி ஒன்று உள்ளது.

அதுதான் காட்டுப்பன்றியின் இறைச்சி. இந்த காட்டுப் பன்றி இறைச்சியை ஆண்கள் மாதம் ஒருமுறை சாப்பிட வேண்டும். சிவப்புத்தன்மை கொண்ட இந்த இறைச்சி ஆண்டுகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களும் கூட பரிந்துரை செய்கின்றனர்.

இந்த காட்டுப் பன்றி இறைச்சியில் உள்ள செலினியம் நம் உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யுமாம். இதேபோல் பன்றி இறைச்சியில் விட்டமின் பி 6 இருக்கிறது.

இது கர்ப்பிணி பெண்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்கிறது. இதன் மூலம் இழந்த நம் சக்தியை திரும்பப்பெற முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்றி இறைச்சியை மாதம் ஒரு தடவை, அரை கிலோ வீதம் ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடல் வலிமை அதிகமாகும். 

ஆண்கள் மாதம் ஒரு தடவை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி எதுன்னு தெரியுமா? | Life Style Health