உப்பு அதிகமாக சேர்ப்பதால் இவ்வளவு ஆபத்தா? இனி உஷாரா இருங்க !
life-style-health
By Nandhini
அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு உப்பை உணவு மூலமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அளவு ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும்.. இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்வது ஆபத்தை தான் ஏற்படுத்தும்.
அந்தவகையில் உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதனால் கிடைக்கும் ஆபத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.