ரூ.62 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்ட பழைய Levi's ஜீன்ஸ் பேண்ட் - ஆச்சரியத் தகவல்...!

Mexico Viral Photos
By Nandhini Oct 14, 2022 03:56 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மெக்சிகோ நாட்டில் ஒரு பழைய ஜீன்ஸ் பேண்ட்டை ஒருவர் ரூ.62 லட்சத்துக்கு ஏலம் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

Levi's ஜீன்ஸ் பேண்ட் 

1880 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த Levi's ஜீன்ஸ் பேண்ட் மெக்சிகோவில் ஏலம் விடப்பட்டது.  140 ஆண்டு வயதாகும் இந்த Levi's ஜீன்ஸ் பேண்டை, ஆடை சேகரிப்பு ஆர்வலர் கைல் ஹாபர்ட் என்பவர் ரூ.62 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த 140 வயதாகும் ஜீன்ஸ்ஸின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். 

Levi