ஆங்கிலேயர் ஆதிக்கத்தை தகர்த்த ஓண்டிவீரன் புகழை போற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin
By Thahir Aug 20, 2022 08:21 AM GMT
Report

ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ட்விட்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தை தகர்த்த ஓண்டிவீரன் புகழை போற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Let S Celebrate The Glory Of Ondiveeran Cm

2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.