சிறுத்தையை ஓட, ஓட விரட்டி தன் குழந்தையை காப்பாற்றிய காட்டுப்பன்றி.. - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சிறுத்தையை ஓட,ஓட விரட்டி தன் குழந்தையை காப்பாற்றிய காட்டுப்பன்றியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் காட்டில் ஒரு குட்டி குழந்தை காட்டுப் பன்றியை, பசியோடு அங்கு வந்த சிறுத்தை ஓடிச் சென்று வாயில் கவ்வியது. இதனையடுத்து, மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்த தாய்ப் பன்றி சிறுத்தை ஓட, ஓட விரட்டி அடித்து தன் குழந்தையை காப்பாற்றியது.
இந்த காட்சியை காட்டுப் பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Plot twist…????? pic.twitter.com/my2X98gNlM
— Fred Schultz (@FredSchultz35) October 13, 2022