ஆட்டமா தேரோட்டமா...ஆளில்லா விமானத்தில் அதிரடி நடனமாடிய பணிப்பெண்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இண்டிகோ விமான பணிப்பெண் ஒருவர் ஆளில்லாத விமானம் ஒன்றில் 'மணிக்கே மகே ஹிதே' பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று வைரலாகி சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து வந்தது.
இந்த பாடலுக்கு நிறைய பேர் நடனம் ஆடி வீடியோ ரீலிஸ் செய்யவே இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கானது.
அதனை தொடர்ந்து SpiceJet விமான பணிப்பெண் உமா மீனாட்சி என்பவர் ஏர்போர்ட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி இணையத்தை வட்டமடித்து கொண்டு இருக்கிறது.
lazy lad என்ற பாடலுக்கு இவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் கண்ணில் பட்டதையடுத்து தற்போது இது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட இந்த விடியோவை 53000-திற்கும் மேற்பட்ட பாரவையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த lazy lad பாடல் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் முதலிடம் வகித்து வருகிறது.
இந்த ட்ரெண்டான பாடலை பலரும் சேலஞ்சாக செய்து வரும் நிலையில் தற்போது விமான பணிப்பெண் உமாவால் மேலும் இப்பாடல் ட்ரெண்டாகி உள்ளது.
Today Gold Rate: அதிரடியாக குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை...இன்று சவரன் எவ்வுளவு? Manithan
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan