பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

Health Update playback singer Lata Mangeshkar
By Thahir Feb 05, 2022 09:55 AM GMT
Report

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்று சமானியன் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்வர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.