அப்பாவுக்கு பேராசை அதிகம்; 36 வருஷமா அவரை பாக்கவே இல்ல - மனம் திறந்த குஷ்பு
Suhasini
Tamil Cinema
Kushboo
By Sumathi
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு, சின்னத்திரை தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார்.அதன் பிறகு அவரது அரசியல் பயணத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பதவிகள் வகித்தார்.
தற்போது தமிழக பாஜகவில் முக்கிய பதவிகளில் உள்ளார். சமீபத்தில், தனது அப்பா பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சினி உலகம் சேனலில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கும் சம்திங் ஸ்பெஷல் வித் சுஹாசினி என்ற நிகழ்ச்சியில் குஷ்பு தனது சினிமா வாழ்க்கை குறித்தும், பெர்சனல் பக்கங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார். அந்த பிரத்யேக நேர்கானல் இதோ...

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
