கும்பகோணத்தில் 7 மாணவர்களுக்கு கொரோனா : பதற்றத்தில் பெற்றோர்கள்
covid
school
student
Kumbakonam
By Jon
கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனேவே, தஞ்சையில் 5 பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்ற மாநிலங்களில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பயத்தையும் பதற்றத்தையும் அதிகமாக்கியுள்ளது.