”குமரிக்கண்டம் இருந்தது உண்மை” தமிழர்கள் வாழ்ந்த சான்றுகளை முன்வைக்கும் ஒரிசா பாலு
Tamil Nadu
Kumarikandam
Oriss Balu
Keezhadi
By mohanelango
குமரிக்கண்டம் இருப்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் இருந்து வருகிற நிலையில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு பல்வேறு விஷயங்களை முன்வைக்கிறார்.
குமரிக்கண்டம் இருப்பது தான் உண்மை என்றும் அதற்கான ஆய்வுகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு தகவல்களை முன்வைக்கிறார்.
மேலும் கீழடி போல தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்கள் அகழாய்வு செய்யப்பட்ட வேண்டியுள்ளது என்றும் ஐபிசி தமிழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.