மனநலம் பாதித்த சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர் - அடுத்து நடந்தது என்ன?
abused
pocso act
11 year girl
krishanagiri
By Anupriyamkumaresan
கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபரை ஊர் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் ஒன்றிய 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அப்பகுதி மக்கள் சுரேஷை சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.