அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கேட்டாங்க; அறந்தாங்கி நிஷா இப்படித்தான் பிரபலம் - நடிகை ஷாக் தகவல்!
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து kpy சசிகலா தகவல் பகிர்ந்துள்ளார்.
kpy சசிகலா
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பலருக்கும் பேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதில் கலந்துக்கொண்ட பலர் வெள்ளித்திரையிலும் வலம் வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியளராக கலந்துக்கொண்ட

சசிகலா இதுகுறித்து பல தகவல்கள் தெரிவித்துள்ளார். நான் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். மேலும் அந்த பழைய ஜோக்குகளை இப்போது உள்ள ட்ரெண்டிற்கு ஏற்றவாறு
குற்றச்சாட்டு
அறந்தாங்கி நிஷா சொல்லி சொல்லியே மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். இருந்தாலும் நான் விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணத்தை இப்ப வரைக்கும் நான் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

சில திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கூடவே அட்ஜஸ்ட்மென்ட் கேட்டும் சிலர் தொந்தரவு செய்கிறார்கள். அதற்கு உன்கூட படுத்து தான் நான் வாய்ப்பு வாங்கணும் என்று எனக்கு தேவையில்லை.
உன் கூட படுக்குறதுக்கு நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்த்து நான் என் குடும்பத்தை ஓட்டிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, டிவி நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என்று பிசியாக இருக்கிறார். சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.