கொங்குநாடுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு - தமிழகத்தை பிரிக்க திட்டம் இல்லை! அதிரடி!
central government
kongunadu issue
stopeed
By Anupriyamkumaresan
தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
கொங்குநாடு பிரச்சனை தொடர்ச்சியாக எழுந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த சில எம்.பிக்கள் எழுத்துப்பூர்வமாக பல கேள்விகளை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக
தமிழ்நாட்டை 2ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய
அமைச்சர் பதிலளித்துள்ளார்.