கே.எல்.ராகுல் திருமண ஃபோட்டோஸ் - 100 பேருக்கு மட்டுமே அழைப்பு!

KL Rahul Bollywood Marriage Viral Photos
By Sumathi 1 வாரம் முன்

கே.எல்.ராகுல் வெளியிட்டுள்ள திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கே.எல்.ராகுல் - அதியா

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டியை இரு வீட்டார் சம்பத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம், அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டிக்கு சொந்தமான மும்பையில் உள்ள கண்டாலா பங்களாவில் நடைபெற்றது.

கே.எல்.ராகுல் திருமண ஃபோட்டோஸ் - 100 பேருக்கு மட்டுமே அழைப்பு! | Kl Rahul Athiya Shetty Marriage Photos Update

இரு தரப்பில் இருந்து, சுமார் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இந்த திருமணத்தில், கலந்து கொள்பவர்கள் யாரும் மொபைல் போன்களில் புகைப்படம் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

திருமண ஃபோட்டோஸ்

இதனால், இவர்களது மணக்கோல புகைப்படம் வெளிவராத நிலையில், கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக்கோல புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  