ஐபிஎல் 2022 : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

IPL2022 RRvsKKR SanjuVsShreyas KKRwonthetoss KKRtobowl RRtobat
By Swetha Subash Apr 18, 2022 02:19 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி. இதன்மூலம் புள்ளி பட்டியளிலும் முதல் இடத்தில் உள்ளது குஜராத்.

இந்நிலையில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இன்றைய 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.