கொஞ்சம் உன் காதலால் ..என் இதயத்தை நீ துடிக்க வை : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

kiaraadvani msdhonimovie airportvideo SecurityZone payback’
By Irumporai Jul 28, 2021 12:32 PM GMT
Report

2014 ம் ஆண்டு வெளியான பியூஜிலி" ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான கியாரா அத்வானி.

பெரிதும் இந்தியா சினிமாவில் பேசப்படமால் இருந்த கிய்ரா அத்வானி ஹிந்தியில் வெளியான எம்.எஸ்.தோனி"-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இந்தியசினிமாவில் தனக்கென ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.

இந்த நிலையில் கியாரா அத்தவானி மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக முகக கவசம் அணிந்து சென்றிருந்தார் கியாரா அத்வானி அப்போது விமான நிலையத்திலிருந்த CISF அதிகாரியால் இவரை அடையாளம் காண முடியவில்லை.

உடனே கியாரா அத்வானியிடம் உங்கள் முககவசத்தை கழட்ட முடியுமா? என கூறியுள்ளார் .

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதே போன்று ஒரு காட்சி எம் எஸ் தோனி படத்தில் சுஷாந்திடம் கியாரா அத்வானி கேட்பார்.

[

  தற்போது இந்த காட்சியினை கியாராவுடன் ஒப்பிட்டு payback என இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றன