அடி செருப்பால டிவிட்டர்வாசி மீது கொந்தளித்த குஷ்பூ : காரணம் என்ன ?
கணவரின் பணத்தை பாதுகாக்க பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்ட நபரை குஷ்பூ டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குஷ்பூ ட்விட்டர்
குஷ்பூ தனது கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி, புகைப்படத்தை பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு ஒரு இணையவாசி, நீங்கள் உங்கள் கணவரின் பணத்தை பாதுகாப்பதற்காகவே, பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என விமர்சித்து இருந்தார்.
கொந்தளித்த குஷ்பூ
இதனை குறிப்பிட்டு உங்களது தொழிலை காப்பாற்றுவதற்காக உங்கள் வீட்டு பெண்களை பயன்படுத்துதவராக நீங்கள் இருக்கலாம். இது வெட்கமற்ற மனிதர்கள். என்றும் ‘அடி செருப்பால’ என்று கடுமையாக அந்த இணையவாசிக்கு பதில் அளித்து உள்ளார் குஷ்பூ.
Adi serippaale. You probably use your women at home to save your business. Bloody shameless losers.
— KhushbuSundar (@khushsundar) June 15, 2023