ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பெயர் மாற்றம்!

Khel Ratna Award Major Dhyan Chand Award primeministermodi
By Irumporai Aug 06, 2021 07:23 AM GMT
Report

விளையாட்டு துறை வீரர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். இனி இவ்விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது