பெண்ணிடம் பேசிய முஸ்லீம் மாணவரை சரமாரியாக தாக்கிய கும்பல் - பதற வைக்கும் வீடியோ வைரல்...!

Viral Video Madhya Pradesh
By Nandhini Jan 19, 2023 12:23 PM GMT
Report

மத்திய பிரதேசத்தில் பெண்ணிடம் பேசிய முஸ்லீம் மாணவரை சரமாரியாக ஒரு கும்பல தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் மாணவரை சரமாரியாக தாக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மத்திய பிரதேசம், கந்த்வாவில், கணினி அறிவியலில் முதுகலை படிக்கும் ஒரு முஸ்லீம் மாணவர், ஒரு பெண்ணிடம் புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவரை ஒருபுறம் அழைத்துச் சென்று, ஒரு கும்பல் சரமாரியாக தாக்குகின்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதையடுத்து, பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்த எஃப்ஐஆரை HW அணுகியுள்ளது.

khandwa--madhya-pradesh-muslim-student-attack