கேரளாவில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்
Kerala
flood
rainfall
public suffer
By Anupriyamkumaresan
கேரளாவில் கோட்டயம், பத்தினம்திட்ட உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது. பலரும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
NDRF team conducts rescue operation in Kokkayar, Idukki where landslide occurred yesterday#KeralaRains pic.twitter.com/RLAhF0HxSV
— TOI Kochi (@TOIKochiNews) October 17, 2021