சாலையில் மதம் பிடித்து ஓடிய காட்டு யானை - ஒருவரை முட்டித் தள்ளிய அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Kerala
By Nandhini Jan 06, 2023 02:40 PM GMT
Report

சாலையில் மதம் பிடித்து ஓடிய காட்டு யானை ஒருவரை முட்டித் தள்ளிய அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒருவரை முட்டித் தள்ளிய யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கேரளா, வயநாட்டில், இன்று அதிகாலையில் சாலையில் மனம் பிடித்து ஓடிய காட்டு யானை ஒருவரை முட்டித் தள்ளியது. யானை தாக்குதலில் நல்லவேளையாக அந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

kerala-wayanad-elephant-attack-viral-video