பார்வையற்ற ஒரு யானையை கொடுமைப்படுத்திய பாகவன் - நெஞ்சை ரணமாக்கும் வீடியோ வைரல்...!
பார்வையற்ற ஒரு யானையை கொடுமைப்படுத்திய பாகவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யானையை கொடுமைப்படுத்திய பாகவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கேரளாவில் பார்வையற்ற ஒரு யானையின் தந்தங்களில் பாகவன் ஒருவர் கனமான சங்கிலிகளை கட்டி தொங்கவிட்டுள்ளார்.
இந்த கனமான சங்கிலியால் கஷ்டப்பட்ட யானையை நடக்கச்சொல்லி அந்த பாகவன் கட்டாயப்படுத்துகிறார். வேறு வழியில்லாமல், தப்பிக்க முடியாமல் அந்த யானை அதிக வலியோடு சாலையில் நடந்துச் செல்கிறது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சத்தில் ஈரமில்லாத மனிதர்களே... என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
AN ABOMINATION!! Just when you thought #brutality can’t get any worse in #kerala look at this heartbreaking ? ❤️? video. A blind elephant is being forced to carry heavy chains on his tusks to WEIGH HIM DOWN and so HE CAN’T ESCAPE @rameshpandeyifs @byadavbjp pic.twitter.com/ki6OWIFw7b
— ??Sangita? Elephant ? Iyer ?? (@Sangita4eles) November 8, 2022