பாகனின் சித்ரவதையால் மச்சத்கர்ணன் யானை உயிரிழந்தது - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படம் வைரல்..!

Kerala Elephant Viral Photos
By Nandhini Oct 12, 2022 05:49 AM GMT
Report

பாகனின் சித்ரவதையால் மச்சத்கர்ணன் என்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது.

சித்ரவதையால் உயிரிழந்த யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், பாகனின் சித்ரவதை காரணமாக, கேரளாவில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்டிருந்த மச்சத்கர்ணன் யானை நேற்றிரவு திருச்சூரில் பிறந்த இடத்தில் இறந்து கிடந்தது. 

தற்போது, இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த யானையின் கண்களில் தாரை, தாரையால் கண்ணீர் வழிந்திருந்தது அந்த புகைப்படத்தில் காண முடிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.   

பாகனின் சித்ரவதையால் மச்சத்கர்ணன் யானை உயிரிழந்தது - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படம் வைரல்..! | Kerala Elephant Viral Photos