கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பின்னடைவு

Pinarayi Vijayan
By Fathima May 04, 2026 05:16 AM GMT
Report

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பின்னடைவை சந்தித்துள்ளார். கேரள சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் சட்டப்பேரவை தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மூன்று சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டு வரும் நிலையில் பினராயி விஜயன் 2077 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடையை சந்தித்துள்ளார், அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில் உள்ளார்.