திடீரென வந்து மோதிய பேருந்து.. இளைஞருக்கு நடந்த அவலம் - அதிர்ச்சி வீடியோ!
இளைஞர் மீது பேருந்து மோதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேருந்து
கேரளா, இடுக்கியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அங்கு கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்தார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது . ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.
அதிர்ச்சி வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா - இடுக்கி மாவட்டம்:
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை ஆட்டோ கபீர் (@Autokabeer) December 2, 2024
கட்டப்பனா பேருந்து நிலையத்தில் காத்திருந்த கும்ளி பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் மீது,
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று மோதிய CCTV காட்சி, நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். #Kerala #Idukki #Bus #Accident pic.twitter.com/YsagYZbuGs
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.