உடல் மெலிந்து எலும்பு, தோலுமாய் மாறிப்போன கீர்த்தி சுரேஷ் - அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரல் புகைப்படம்
viral-photos
fans-shocked
keerthy-suresh
கீர்த்திசுரேஷ்
அதிர்ச்சியானரசிகர்கள்
வைரல்புகைப்படம்
By Nandhini
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், தமிழ் உள்பட பிற மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் கீர்த்தி... உடல் மெலிந்து, எலும்பு, தோலுமாக இருக்கிறாரே... ஏன் இப்படி ஆயிட்டீங்கன்னு கமெண்ட் செய்து வருகிறார்கள்.