இளம் நடிகருடன் லிப்லாக்; படுக்கையறை காட்சி - இறங்கும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Bollywood Indian Actress
By Sumathi Jun 04, 2024 05:30 PM GMT
Report

இளம் நடிகருடன் லிப்லாக் காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் 

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அனிருத்துடன் டேட்டிங்; திருமணம் - முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அப்பா!

அனிருத்துடன் டேட்டிங்; திருமணம் - முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அப்பா!

முத்தக்காட்சி?

இந்நிலையில், 'பேபி ஜான்' என்ற இந்தி படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கீர்த்தி முத்தக்காட்சியில் நடிக்கவுள்ளாராம். அதற்கு சம்மதித்தப் பிறகே படத்தில் ஒப்பந்தமானதாகக் கூறப்படுகிறது.

இளம் நடிகருடன் லிப்லாக்; படுக்கையறை காட்சி - இறங்கும் கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Act Liplock And Intimate Scene

இப்படத்தில் லிப்லாக், படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பார்ட்டி, கிளப் உள்ளிட்டவற்றில் சென்று கலந்து கொள்கிறார். அத்துடன் கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இதற்கிடையில், முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.