விமானத்தில் இருந்து குதித்த நடிகை கீர்த்தி பாண்டியன் - வைரலாகும் வீடியோ

skydiving Actresskeerthipandian
By Petchi Avudaiappan Feb 04, 2022 06:31 PM GMT
Report

நடிகை கீர்த்தி பாண்டியன் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன் ’தும்பா’ மற்றும் ’அன்பிற்கினியாள்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பது வழக்கம். 

அடிக்கடி தனது கிளாமரான போட்டோக்கள் மற்றும் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிடும் அவர் தற்போது விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார். 

ஸ்கை டைவிங்கில் தனது பயிற்சியாளருடன் கீர்த்தி குதிக்கும் வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வரவேறுள்ளனர்.